வாசிப்பு

என் பள்ளியில் நீ சேர்ந்த
முதல் நாள்
வருகைப் பதிவேட்டில்
தேடி உன்பெயர் வாசித்தேன்,
அதுதான் நான் வாசித்த
முதல் கவிதை.

எழுதியவர் : பசப்பி (24-Jun-14, 9:43 am)
Tanglish : vaasippu
பார்வை : 131

மேலே