கல்லறை கட்டுவோம்

கருவறையை
கழிப்பறையாக்கும்
கொடியவர்க்கு
கட்டவேண்டும்
கல்லறை...!!!

(பதித்த பதங்களில் நான் பொதித்த பொருள் : பெண்கள் மீது வன்கொடுமைகள் இழைக்கும் அரக்கர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும்)

எழுதியவர் : வைரன் (24-Jun-14, 6:08 pm)
பார்வை : 1469

மேலே