காதல்

ஓர் மனதினுள் எத்தனை விஷயங்கள்
வேண்டுமானாலும் ஓடலாம்
ஆனால் இந்த மனசுதான் எங்கும் ஓடிவிடகூடாது
அது போகும் போது தடுக்கக்கூடாது
இதுதான் காதல் ....

எழுதியவர் : பிரிசில்லா (24-Jun-14, 6:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 56

மேலே