ஆச்சரியம்

நான் உடைந்த வளையற் துண்டை
குளத்தில் வீச ஆயிரம் உடையாத
வளையல்கள் உருவாகக் கண்டேன்......!

எழுதியவர் : ஆண்டனி பிரதாப் (25-Jun-14, 1:36 pm)
Tanglish : aachariyam
பார்வை : 192

மேலே