நிஜம்

கல்யாணமான
கையேடு
கடல்
கடந்து போன
கணவன்...

நீண்ட மாதங்களுக்கு பிறகு
நிறைய
பணத்தோடு வந்தான்

பாசமற்று..நேசம் விற்று ..!!!

எழுதியவர் : அபிரேகா (25-Jun-14, 3:15 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : nijam
பார்வை : 58

மேலே