எதிர்பார்க்கிறேன்...!

நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று............!!!

எழுதியவர் : ரெங்கா (11-Mar-11, 9:17 pm)
சேர்த்தது : renga
பார்வை : 654

மேலே