கரைந்து விட கூடாதே
உன் பிரிவால் என் விழியில்
வழியும் நீரை அணை கொண்டு தடுத்தேன்
உன் நினைவுகள் அதின் வழியை கரைந்து விட கூடாதே என்று....
உன் பிரிவால் என் விழியில்
வழியும் நீரை அணை கொண்டு தடுத்தேன்
உன் நினைவுகள் அதின் வழியை கரைந்து விட கூடாதே என்று....