தமிழா தனிமையிலா

சாதனை செய்தும் சவக்கிடங்கில்
போதனை செய்தாய் வெறும் வயிற்றில்!
ஏய் தமிழா ஏன் தமிழா?
புகழ் உன்னை தேடி வந்தும்
நீயோ புகலிடம் தேடினாய்.
பூஜைக்கு பூ உண்டு
உன் இனத்திற்கு துணிவு உண்டு.
அவன் உன்னை தொடுகையில்
நீ மண்ணை தொடு.
வீதியில் நின்றோம் விடியலை தொலைத்து.
விதியென விழுந்தோம் விதையாய் நினைத்து.
புறப்படு தமிழா.புயல்போல் செயல் படு தோழா....

எழுதியவர் : அன்வர்தீன் (29-Jun-14, 11:52 am)
பார்வை : 246

மேலே