காரணமின்றி காயப்படுத்தினாய்

காரணமின்றி காயப்படுத்தினாய்...
கரணம் அறியாமலேயே காயப்பட்டேன்...
நீ காயப்பட கூடாது என்பதற்காக...
அன்று பேசியே உன் தவறுகளை
மறைத்து வென்றவனும் நீ தான்...
இன்று பேசாமல் மௌனத்தால்
என் உயிரை சிதைப்பவனும் நீ தான்...

எழுதியவர் : பவித்ரமலர்... (29-Jun-14, 10:51 pm)
பார்வை : 432

மேலே