மறந்துவிடாதே

இன்னும் எதனை கற்களால் உன் இதயம் உடைப்படுமோ...
உடைப்பட போகிறதோ தெரியவில்லை...
ஆனால் ஒன்று அத்தனை காயத்திற்கும்
நானே மருந்தாவேன் மறந்துவிடாதே...

எழுதியவர் : பவித்ரமலர்... (29-Jun-14, 10:46 pm)
Tanglish : maranthuvidathe
பார்வை : 489

மேலே