சிகரெட்

ஏமாற்றி சென்ற உன்னை
அழிக்க மனமில்லாமல்,

"பலரை அழிக்கும்"

சில சிகரெட்டுகளை,
அழித்துக்கொண்டு இருக்கிறேன் !

எழுதியவர் : s . s (29-Jun-14, 12:45 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : sikaret
பார்வை : 262

மேலே