மரணம்

ஏற்ற இறக்கமற்று இவ்வுலகில் எல்லோரும்
மாற்றுக் கருத்துரைக்க முன்வாரா ஈற்றை
எமதர்மன் வந்தே எளிதாய் காட்டும்
சமதர்ம முறைப்ப திறப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Jun-14, 5:33 pm)
பார்வை : 88

மேலே