அண்ணா

தெரியாத ஒரு
ஆணை அண்ணா
நாங்கள் அண்ணா
என்று அழைப்பதற்கு
ஆயிரம் அர்த்தங்கள்
உண்டு!!!!
நான் உன் தங்கை போன்று!!!!
நான் உன் மீது எந்த
எண்ணமும் கொள்ளவில்லை!!!
நான் திருமணமானவள்!!!!
நீ அழகு இல்லை !!!
இப்படி பல........
பெண்களின் மனம்
மட்டும் அல்ல
அவர்கள் கூறும்
வார்த்தைகளிலும்
ஆழங்கலும்
அர்த்தங்களும்
அதிகம்............

எழுதியவர் : ilayarani (3-Jul-14, 5:46 pm)
Tanglish : ANNAA
பார்வை : 3069

மேலே