சென்னை மாநகராட்சி

Chennai City :
மாவட்டத்தில் இருப்பது நகரம்... சென்னை
மாநகராட்சி தான் தமிழ்நாட்டுக்கு தலைநகரம்..!
மேடை என்றாலே பேச்சு...
மெரினா என்றாலே அது Beach..!
Shirt-ல் இருக்கிறது பாக்கெட்... சென்னையின்
சேப்பாக்கம் என்றாலே அது கிரிக்கெட்..!
வனவிலங்கு சரணாலயம் இருக்குமிடம் வண்டலூர்... வந்தோரை
வாழ வைக்கும் சென்னை தான் என்றும் சிறந்த ஊர்..!