சண்டை இடுகிறேன் உன்னோடு

உன்னுடன் நான்
பிடிக்கும் சின்ன சின்ன
சண்டைகளில் இருக்கும்
சுகம் - சுகமோ சுகம்
அதற்காகவே சண்டை
இடுகிறேன் உன்னோடு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Jul-14, 5:28 pm)
பார்வை : 93

மேலே