நான் மறந்தேன்

உன்னை மறக்க
வேண்டுமென்று....
பலமுறை
முயற்சித்தேன்
முயற்சி வென்றது
என்னை நான்
மறந்தேன் ......!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Jul-14, 5:19 pm)
பார்வை : 82

மேலே