சவப்பெட்டி

மரச் சடலத்திற்குள்,
மனிதச் சடலம்....
எந்த மரணத்திற்கு வருந்துவது?

மரச் சடலத்திற்குள்,
மனிதச் சடலம்....
இயற்கை எதையோ சொல்லாமல்
சொல்வதாய்த் தோன்றுகிறது....

எழுதியவர் : கார்த்திக் (5-Jul-14, 12:15 pm)
சேர்த்தது : kaarthik
Tanglish : SAVAPETTI
பார்வை : 425

மேலே