அவளும் கடவுள்

இதயம் துடிப்பது கடவுளின் படைப்பு
என்றால்
அன்று என் இதயத்தை துடிக்கவைத்த
அவளும்
கடவுள் தானே..

எழுதியவர் : தமிழரசன் (8-Jul-14, 12:13 pm)
Tanglish : avalum kadavul
பார்வை : 203

மேலே