செருப்பு

உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.

எழுதியவர் : மனோஜ் (8-Jul-14, 12:58 pm)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : SERUPPU
பார்வை : 201

மேலே