காதல்

என் கைகள் உன்னோடு சேரும் நாள்
இந்த ஜென்மத்தில்
இல்லையென்று தெரியும்....
ஆகையால்
இன்றே இறக்கவும் சம்மதம்
நாளை மறுஜென்மம் எடுப்பதற்காய்.

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (8-Jul-14, 3:29 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : kaadhal
பார்வை : 139

மேலே