ஏனடி

உனக்காய் நான்
குறிஞ்சிப்பூ
தேடுகையில்
நீ ஏனடி
எனக்காய்
நெருஞ்சிமுள் நடவு செய்கிறாய்????

எழுதியவர் : அருள் ரோன்காலி (14-Mar-11, 4:44 pm)
சேர்த்தது : Arul Roncalli
Tanglish : aenadi
பார்வை : 406

மேலே