முத்தயுத்தம்
பூமியோடு ஒரு இளமையுத்தம்
தொடுக்கிறது வானம்
முத்தங்களாக மழைத்துளிகள்!!!!!
பூமியோடு ஒரு இளமையுத்தம்
தொடுக்கிறது வானம்
முத்தங்களாக மழைத்துளிகள்!!!!!