காதல் அகராதி
உனைப் பார்த்த நாட்களை விட
பாராத நாட்களில் தான்
உன் காதலை அதிகம்
உணர்ந்தேன் என்று சொன்னதற்க்காய்
உன் பாராமுகம் ஏனோ?
என் ஒவ்வொரு வார்த்தைக்கும்
மறு பொருள் காணும்
நீதான் காதலின் புது அகராதி!
உனைப் பார்த்த நாட்களை விட
பாராத நாட்களில் தான்
உன் காதலை அதிகம்
உணர்ந்தேன் என்று சொன்னதற்க்காய்
உன் பாராமுகம் ஏனோ?
என் ஒவ்வொரு வார்த்தைக்கும்
மறு பொருள் காணும்
நீதான் காதலின் புது அகராதி!