நீதானடிஎல்லாம்

எனக்குள் ஒரு வசந்தம் உன்வரவு...
எனக்குள் ஒரு மாற்றம் உன் நினைவு....
எனக்குள் ஒரு இன்பம் உன் உறவு....
எனக்குள் ஒரு மரணம் உன் பிரிவு..

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 2:49 pm)
பார்வை : 177

மேலே