பிம்ப இரயில் கவிதை

*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (12-Jul-14, 3:53 pm)
பார்வை : 98

மேலே