கடவுள்

கடவுள் எங்கும் இருக்கிறார்..
அதனால் தான் நாம் அவரை
தனி தனி வழியில்..
விதவிதமான முறைகளில்..
வெவ் வேறு திசைகளில்..
தேடி கொண்டே இருக்கிறோம்..

எழுதியவர் : உத்தம வில்லன் (13-Jul-14, 4:53 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : kadavul
பார்வை : 110

மேலே