வாசித்துப்போ
என் புலம்பலின் தாகம்
தீர்ந்துவிடப் போவதில்லை
தீர்த்து விடவும் மனதில்லை...
நீ போகின்ற போக்கில்
வாசித்து விட்டுப் போ...
இவன் இன்னும்
இங்குதான் வசிக்கிறான்
என்பதனை.
என் புலம்பலின் தாகம்
தீர்ந்துவிடப் போவதில்லை
தீர்த்து விடவும் மனதில்லை...
நீ போகின்ற போக்கில்
வாசித்து விட்டுப் போ...
இவன் இன்னும்
இங்குதான் வசிக்கிறான்
என்பதனை.