துணை

உனது கண்கள் என்னும் எனது உலகத்தில்
கண்ணீர் மட்டும் துணையானது
இதை உணர்ந்து உறங்க மறந்தது எனது இமைகள் .
இதற்கு இயற்வாக உனக்கு துணையாக சென்றது என் இதயம் ................

எழுதியவர் : லக்ஷ்மி (16-Mar-11, 6:17 pm)
சேர்த்தது : lakshmi
Tanglish : thunai
பார்வை : 410

மேலே