நண்பன்
அம்மா வந்தாள்
பாசம் பெற்றேன்.
அப்பா வந்தார்
நேசம் பெற்றேன்.
காதலி வந்தாள்
மகிழ்ச்சி பெற்றேன்.
மனைவி வந்தாள்
வாழ்வை பெற்றேன்.
நண்பன் வந்தான்
இவை அனைத்தும் பெற்றேன் அவனிடம்.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)