நண்பன்

உனக்கொரு
தோல்வி நேர்ந்தால்
அவன் கண்கள் கலங்கிவிடும்
அது
உன் துயரை உணர முடிந்ததால் அல்ல
உன் துயரில் பாதியைப் பெற முடியாததால் தான் ...

எழுதியவர் : மு.ஜீவராஜ் (19-Jul-14, 9:34 pm)
சேர்த்தது : மு.ஜீவராஜ்
Tanglish : nanban
பார்வை : 235

மேலே