நட்பை தான் காதலிக்கிறேன்...

நட்பை தான்
நான் காதலிக்கறேன்
என்கிறாய்....
காதலியிடம்
நட்பாய்
இருக்கிறேன்
நான்....
என் காதல் நீ....

எழுதியவர் : (17-Mar-11, 8:06 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 502

மேலே