மரம் வளர்ப்போம்

உன்னை தேடும் என்
கண்களுக்கு என்னவோ ஏமாற்றம் தான்....
ஆனாலும் தேடினேன் உன்னை...
என்றாவது ஒருநாள்
நீ வருவாய் என்று.....!!
நீயும் வந்தாய் ஆனால்
நானோ வாடி நின்றேன்..!
என் இனம் அழிவதற்காக அல்ல....
மனிதர்களின் அறியாமையை நினைத்து...
மழையும் நின்றது ... மரமோ
சிரித்தது நீ கூட என் இனத்தை
வெறுக்கிறாய் என்று.....