மாற்றம்

மரங்கள் நின்ற இடத்தில்
இப்போது
மனிதர்கள் நிற்கிறார்கள்
கல் மரமாய்...!!!

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (23-Jul-14, 4:14 pm)
Tanglish : maatram
பார்வை : 80

மேலே