சதியா விதியா

உலகில் ஒரு நிலையான மரத்தில்
கிளையாக வளர ஆசைப்பட்டேன் !!

யார் செய்த பாவமோ நான்
இலையாய் உதிர்ந்துவிட்டேன் !!

இலை இருந்தால் தானே கிளைக்கு அழகு

உதிர்ந்த நான் .....???
உரமாவேன் !!!
தரமாவேன் ----மீண்டும் மரமாவேன் .....!!!!!!

எழுதியவர் : (26-Jul-14, 6:53 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
பார்வை : 76

மேலே