ஒர பார்வையில்

ஒரு பருவ மழை

பனி உருவ சிலை

அழகு கலை

என்னில் கவிதை மழை


நிலவாய் நெற்றி

வில்லை புருவம்

மீனாய் கண்கள்

பழுத்த பழமாய் உதடு


அன்ன கொடியிடையாள்

அடிமேல் அடி வைத்து

என் நெஞ்சில் இடிவைது

ஒர பார்வையில்

என்னை கடத்தி சென்றாள்

என்னை கண்களால் வென்றாள்.......

எழுதியவர் : ருத்ரன் (26-Jul-14, 7:14 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : ora paarvaiyil
பார்வை : 62

மேலே