நிலா நீ

நிலவென்று ஒருபோதும்
உனைக் கூற மாட்டேன் !

கணப்பொழுதும் எனை நீ
பிரிவதும் இல்லை !
தேய்வதும் இல்லை !!

எழுதியவர் : முகில் (26-Jul-14, 11:01 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 86

மேலே