நீ வருவாயா நிலவே

விளக்குகளற்ற இரவு
சாலையில் நடக்கிறேன் !

அவள் மறுத்துவிட்டாள் !
ஏ நிலவே நீ வருவாயா !

எழுதியவர் : முகில் (26-Jul-14, 11:22 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 77

மேலே