மின்தடை

அடிக்கடி மின்தடை
மிகை மின்னோட்டத்தால் !

மீண்டும் அப்படி
பார்க்காதே !

என்னிடம் வசதி இல்லை !

எழுதியவர் : முகில் (26-Jul-14, 11:33 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 73

மேலே