காதலை தேடுபவர்களுக்கு இக் காவியம்
காதலை தேடும் இதயங்களே
முதலில் உண்மையான உள்ளமாக ஒருவரை நேசியுங்கள் !
பார்த்ததும் காதல் வரலாம்
பார்க்காமலும் காதல் வரலாம் !
பார்த்து வரும் காதலை காட்டிலும்
பார்க்காமல் வரும் காதல் என்றும் தோற்றுவிடுவதில்லை !
காரணம் அது எதையும் காணாமல்
கண் முன் தோன்றாமல் உள்ளங்கள் இரண்டும்
ஒருவருக்கொருவர் உண்மையாக ஊடுருவ உருவானது !
காதலித்த பின் கருத்து வேருபாடிருக்கலாம்
ஆனால் மனம் விட்டு ஓடு பார்வையில் இருக்க நினைக்காதே !
முதலில் முடிவெடு
பின் கல்யாணம் முடி போடு !
அது ஒரு நாளும் கல்லறைக்கு செல்லாது
உன் காதலை எதிர்த்தவர்களின் மன உல் ஆழத்திற்கு போகும் நினைவில் வைத்துக்கொள்.