உன் நட்பை அறிந்த பிறகு...

நினைப்பதை
விட
மறப்பது கடினமானது
என்று
புரிந்து கொண்டேன்...
உன் நட்பை
அறிந்த பிறகு...

எழுதியவர் : (17-Mar-11, 3:03 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 485

மேலே