நட்பு இல்லாத இதயம்....

கனவுகள் இல்லாத கண்களும்
இல்லை....
உறவுகள் இல்லாத உயிரும்
இல்லை...
பிரிவுகள் இல்லாத உறவுகள்
இல்லை...
நட்பு இல்லாத இதயமும் இல்லை...

எழுதியவர் : (17-Mar-11, 3:05 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 588

மேலே