கூழ்வார்ப்பு கவிதை

*
ஆடிமாதம் கூழ்வார்ப்பு திருவிழா
யாரும் குடிக்கவில்லை
கூழ் எல்லாம் பாழ் .
*
ஆடிக் காற்றில்
முறிந்து விழுந்தது
முருங்கை மரம்.
*
கல்யாணங்கள் செய்தால்
ஆகுமா ஆகாதா ?
ஆடி மாதம்
*

எழுதியவர் : ந.க.துறைவன் (27-Jul-14, 3:28 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 86

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே