கள்வன்

உறங்கிய சூரியனின்
ஒளியை களவாடி
பூமிக்கு கொடுக்கும்
ராபின்ஹூட் - நிலா

எழுதியவர் : நீலாவதி (27-Jul-14, 8:45 pm)
Tanglish : kalvan
பார்வை : 123

மேலே