பஸ்ஸில்ஒருமுதிர்கன்னி

நாங்கள் கூட
பாபர் மசூதி தான் ,
எல்லோரும் எங்களை
இடிக்க தயாராக
இருகிறார்கள் ,
ஆனால்
யாரும் கட்ட
தயாராக இல்லை...!

எழுதியவர் : சதீஷ் (28-Jul-14, 12:56 pm)
பார்வை : 81

மேலே