தொட்டில்

குடும்பம் நடத்தாமல்,
குழந்தை பெற்ற
மகிழ்ச்சியில்,
-குப்பைத்தொட்டி

எழுதியவர் : இராகுல்சாரதி (28-Jul-14, 9:55 pm)
Tanglish : THOTTIL
பார்வை : 221

மேலே