பொய்

பெண்ணே
நீ
பொய் பேசாதே
என்றதால் !
நான்
கவிதை கூட
எழுதுவதில்லை!!!

எழுதியவர் : 7845392987 (10-Jun-10, 1:42 pm)
சேர்த்தது : ONLYTAMIL
Tanglish : poy
பார்வை : 765

மேலே