பட்டாம்பூச்சிகள்

மலரோடு பட்டாம்பூச்சி
ஒட்டிக்கொண்ட விந்தையென்ன
உன் கண்களைப் பார்க்கிறேன்
படப் படவென இமைக்கிறாய்...

எழுதியவர் : வைரன் (31-Jul-14, 9:33 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : pattampoochchigal
பார்வை : 126

மேலே