தேன்

மலரே
தன் இதழ்கூப்பி
வண்டிற்கு
தேன் ஊட்டியது...
முத்தத்திற்கு நன்றி!

எழுதியவர் : வைரன் (2-Aug-14, 6:31 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : thaen
பார்வை : 111

மேலே