நினைவில் வானவில்
வானில் வானவில்
நிறங்கள் ஏழு
உன் நினைவுகள்
என்னில் நூறு
ஒவ்வொன்றிலும்
ஒரு வானவில் !
-----கவின் சாரலன்
வானில் வானவில்
நிறங்கள் ஏழு
உன் நினைவுகள்
என்னில் நூறு
ஒவ்வொன்றிலும்
ஒரு வானவில் !
-----கவின் சாரலன்