நட்புக்காக

விளையாடி உறவாடும்
விதியோடு போராடும்
உணர்வோடு உறைவாகும்
உயிர்தந்து காக்கும்
உணர்வே நல்நட்பு ...!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Aug-14, 6:39 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 643

மேலே